Welcome to our Carnival Bakery !
என்னுடைய தாத்தா, அப்பா மற்றும் அண்ணன் என மூன்று தலைமுறையாக, மொத்தமாக 47 ஆண்டுகளாக, நாங்கள் ‘ரொட்டி வகையறா’ என்ற தொழிலை செய்து வருகின்றோம். எங்கள் முன்னோர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில், குச்சிரொட்டி, குருவி ரொட்டி, பஞ்சு கேக், ஜூஸ்பேரி, சதுர வகை மேரி பிஸ்கட், கொடுக்காப்புளி, வரிக்கி, பன், போரை போன்ற தின்பண்டங்களை ஆரம்ப காலத்திலேயே வழங்கி வந்தோம்.
ஆர்ச் டைப் மண் அடுமணையைப் பயன்படுத்தி, அனைத்து வகையான தின்பண்டங்களையும் உருவாக்குகிறோம். தற்போது, British Biscuit Company மூலம் பத்து வகையான ரஸ்க் வகைகள் தமிழ்நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வெளிநாட்டவர்களும் எங்கள் தின்பண்டங்களை மிகவும் விரும்புகின்றனர்.
இதற்கான அடுத்த கட்ட வளர்ச்சியே எங்களுடைய ‘கார்னிவல்’.
Proprietor - Basha
Our Vision
To be the most loved and trusted bakery,
known for our exceptional quality, creativity,
and commitment to sustainability, bringing joy
to every community we serve.
Our Mission
To delight and nourish our customers
with healthy, quality and delicious items
and excellent service at a reasonable price.
What Customer Says 
Nice one. They have a reputation as delicious food makers. They know the art of making delicious recipes. The ambiance is excellent and those who prepare such tasty foods are experts in the real sense. However, it has fame in adjacent areas for making mouth-watering and tasty food and other items. The recipe is always within your budget.